இதுபற்றி அவரது தரப்பில் கூறும்போது,இனி வரும் படங்களில் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அஜீத் முடிவு செய்திருக்கிறார். இனியும் கல்லூரி மாணவராக, டூயட் பாடும் இளைஞனாக நடிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
ஆனாலும் தனது கதைக்கு ஏற்ப தோற்றத்தை மாற்றிக்கொள்ள உள்ளார். சமீபகாலமாக கவுதம் மேனன் படத்துக்காக ஜிம் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இது 6 பேக் அல்லது 8 பேக் உடற்கட்டு வைத்துக்கொள்வதற்காக அல்ல. இது ஆக்ஷன் படம் என்பதால் அதற்கு ஏற்ப தனது உடற்கட்டை வலிமைப்படுத்திக்கொள்ள உள்ளார். ஒரு சில கிலோ எடையும் குறைக்கிறார் என்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே