eniyatamil.com
இந்த வருடம் கமலின் 3 படங்கள் வெளிவருகிறது!…
சென்னை:-கமல் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார். படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது.…