கோச்சடையான் அழைப்பிதழில் வைரமுத்துவின் பெயரை முதலில் போட்டுவிட்டு, இரண்டாவதாக வாலியின் பெயர் போடப்பட்டுளளது. இது கோலிவுட்டின் பல வி.ஐ.பிக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.வாலி உயிரோடு இருந்த காலத்திலேயே பணத்தை விட மரியாதைக்குத்தான் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார். அப்படிப்பட்ட இறவாப்புகழ் பெற்ற வாலியின் பெயரை ரஜினிகாந்த் அவமரியாதை செய்ததை அவரது ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எம்.ஜி.அர் மற்றும் சிவாஜி போன்ற நடிகர்களே வாலியின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தனர். அப்படிப்பட்ட மாபெரும் கலைஞரை ரஜினி அவமரியாதை செய்தது நியாயமா என்று அவரே புரிந்து கொள்ள் வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே