நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தெனாலிராமன், மன்னர் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.நாயகியாக மீனாட்சி தீட்சித் நடிக்கிறார். மனோபாலா, ராதாரவி, சண்முகராஜன், ஜோ மல்லூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.கலை இயக்குனர் எம். பிரபாகரன் கைவண்ணத்தில் இப்படத்திற்காக அரண்மனை, கோட்டைச் சுவர், நகரம் என அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன.வெளிப்புறப் படப்பிடிப்புகள் குற்றாலம், அச்சன் கோவில், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இமான் இசையில் புலமைப்பித்தன், விவேகா பாடல்களை எழுதியுள்ளனர். வடிவேலுவும் இப்படத்தில் பாடியுள்ளார். விரைவில் இசை வெளியீடு நடைபெற உள்ளது. தற்போது படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
பழம் பெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் சிரிக்கவும், சிந்திக்கவும், இப்படத்திற்காக அருமையான வசனங்களை எழுதியுள்ளார்.ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகம்மது படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே