இதற்கிடையில், புது படம் ஒன்றில் நடித்து வரும் முத்துக்காளை, அப்படத்தின் படப்பிடிப்பின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவருடைய கால் முறிந்தது. உடனே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது காலில் கட்டுப்போட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். விபத்துக்குள்ளான முத்துக்காளையை, சினிமா பி.ஆர்.ஓ கோவிந்தராஜ் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் பல சினிமா பிரபலங்களும் முத்துக்காளையை நலம் விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே