eniyatamil.com
தமிழ் பேச தெரியாத நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ராதாரவியின் பேச்சால் பரபரப்பு!…
சென்னை:-சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:– தமிழ் படங்களில் நடிப்பத…