அவர்கள் இருவரும் நடித்த விலங்கின் பின் உறுப்பின் பெயரைக் கொண்ட படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியவர்கள் இப்போது படம் எங்களுக்கு வேண்டாம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு நச்சரிக்கிறாங்களாம். ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டதால படத்துல வர்ற எந்த லவ் சீனையும் ஆடியன்ஸ் ரசிக்க மாட்டாங்க தியேட்டர்ல மோசமான கமெண்டுதான் வரும்.
ரெண்டு பேரும் காதல்ல ஜெயிக்கிற மாதிரி கதை வச்சிருக்கீங்க நிஜத்துல பிரிஞ்சுட்டாங்க. படத்தோட புரமோஷனுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து வரமாட்டாங்க அதனால இது சரிப்பட்டு வராது பணத்தை செட்டில் பண்ணுங்கன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம். படம் லேட்டால ஏகப்பட்ட பிரச்னையில இருக்குற அந்த மன்னாதி மன்னரான தயாரிப்பாளர் என்ன செய்றதுன்னு தெரியாமல் விழி பிதுங்கி நிக்குறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே