இந்த படத்தில் தான் அஜித்தை மீண்டும் அந்த இளமை தோற்றத்தில் காட்ட ஆசைப்பட்டாராம் கௌதம் மேனன். இதற்காக வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் எத்தனையோ ஹேர் டைகளை வரவழைத்து அதை தலயின் தலையின் அடித்து கருமை ஆக்க முயற்சி செய்திருக்கிறார் ஆனால் இரண்டு நாட்கள் எதிர்பார்த்ததுபோல் இருக்கும் தல மூன்றாவது நாள் அந்த வெள்ளை ராஜா எட்டிப்பார்க்கிறானாம். இதனால் தன் முயற்சி அனைத்தும் வீணாக போனதை உணர்ந்த கௌதம்.
இந்த படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே அஜித்தை காட்டவிருக்கிறாராம். தல ரசிகர்கள் மட்டுமில்லாமல் தளபதி ரசிகர்களும் இதையே விரும்புவதால் இனி நோ ஹேர் டை என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம் தல.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே