கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்ததால், அவரை நாங்கள் அழைக்கவில்லை என்று கூறினார்.மேலும் மிகவும் சீனியரான வாலியின் பெயரை வைரமுத்து பெயருக்கு பின்னால் குறிப்பிட்டது ஏன் என்ற கேள்விக்கு செளந்தர்யா பதிலளிக்கும்போது, வாலி கோச்சடையான் படத்தில் ஒரு பாடலை மட்டுமே எழுதினார்.
ஆனால் வைரமுத்து அந்த ஒரு பாடலை தவிர அனைத்து பாடல்களையூம் எழுதினார். அதனால் அவருடைய பெயர் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதில் வாலியை சிறுமைப்படுத்தும் எண்ணம் சிறிதும் எங்களுக்கு இல்லை என்றும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே