eniyatamil.com
கோச்சடையான் விழாவுக்கு கமல்ஹாசன் அழைக்கப்படாதது ஏன்?…
சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது ரஜினிகாந்…