eniyatamil.com
கின்னஸ் சாதனையை நோக்கி ‘எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார்’ படம்!…
சென்னை:-கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள், ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள். சமீபத்தில் கூட அகடம் என்ற படம் ஒ…