eniyatamil.com
கடனை செலுத்தாததால் டைரக்டர் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம்!…
சென்னை:-கவுதம்மேனன் தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கிறார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல ஹிட் படங்களை எடுத்துள்ளார். தற்போது அஜீத் நடிக்கும் ப…