இதற்கு முன் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இசைதான் ஐ ட்யூனில் முதலிடம் பிடித்த தமிழ்ப் பட இசையாக இருந்தது. அதற்குப் பிறகு மீண்டும் ஒரு ரஜினி படம்தான் இந்த சாதனையைச் செய்துள்ளது.அதேபோல ட்விட்டர் ட்ரெண்டில் முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே தமிழ்ப் பட நிகழ்வு கோச்சடையான் இசை வெளியீடுதான்.
ஆன்லைன் ஸ்டோர்களில் கோச்சடையான் ப்ரீமியம் இசைத் தகடுகள் அதிக அளவு விற்பனையாகியுள்ளன. பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்ட்டில் கோச்சடையான் இசைத் தட்டுகள் அவுட் ஆப் ஸ்டாக் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கோச்சடையான் புதிய ட்ரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈராஸ் இணைய தளத்தில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலரை ஒரே நாளில் ஒரு மில்லியன் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே