eniyatamil.com
ரஜினியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் நான் ஈ சுதீப்!…
சென்னை:-கோச்சடையான் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியான சந்தோஷத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு நற்செய்தி. கோச்சடையான் படம் முடிவடைந்துவிட்டதால் ரஜினியின் அடுத்த படம…