eniyatamil.com
பாகிஸ்தானில் ஆம் ஆத்மி பெயரில் புதிய கட்சி துவக்கம்!…
லாகூர்:-அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பிரவேசம் இந்திய அரசியல் வரலாற்றில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே டெல்லியில் ஆட்சியை …