வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாயக ரீதியிலான எங்கள் இயக்கம் ஆகும். பட்டியலை நான் வெளியிடுகிறேன். இன்னும் ஒன்று , இரண்டு வேட்பாளர்கள் இடம் பெற வேண்டிய அளவில் தேர்தல் பட்டியல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில உள்ள ஏடுகள் எந்த பட்டியலில் , யார் இடம் பெறுகின்றனர் என்று ஆசைக்கு ஏற்றாற்போல தீர்த்து கொண்டுள்ளது. நான் வெளியிடும் இந்த பட்டியல் முற்றிலும் முழுமையானது என்று சொல்ல மாட்டேன். ஒருசில திருத்தங்கள் வரக்கூடும், வந்தால் தலைமைகழகம் மூலம் மாற்றம் செய்யப்படும். என்றார்.தொடர்ந்து அவர் அறிவித்த வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதிகள் விவரம் வருமாறு :
திருவள்ளூர்- கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்கை கட்சி, சென்சென்னை-டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய சென்னை- தயாநிதி, வடசென்னை- கிரிராஜன், ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன், காஞ்சிபுரம் – செல்வம், அரக்கோணம்- இளங்கோ, வேலூர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கிருஷ்ணகிரி- சின்னவீரப்பா, தர்மபுரி- தாமரைச்செல்வன், திருவண்ணாமலை- அண்ணாத்துரை, ஆரணி- சிவானந்தம், விழுப்புரம்- முத்தையன், கள்ளக்குறிச்சி- மணிமாறன், சேலம் உமாராணி, நாமக்கல்- காந்திசெல்வன்,
ஈரோடு- பவித்ரவள்ளி, திருப்பூர்- செந்தில்நாதன், நீலகிரி- அ.ராசா, கோயம்புத்தூர்- கணேஷ்குமார், பொள்ளாச்சி – பொங்கலூர் பழனிச்சாமி, காந்திராஜன், கரூர் – சின்னச்சாமி, திருச்சி- அன்பழகன், பெரம்பலூர்- பிரபு என்ற சீமான்பிரபு, சிதம்பரம்( விடுதலைசிறுத்தை கட்சி) , மயிலாடுதுறை (மனித நேய மக்கள் கட்சி),நாகை- விஜயன், தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு, மதுரை- வேலுச்சாமி, தேனி- பொன்.முத்துராமலிங்கம், விருதுநகர்- ரத்தினவேல், ராமநாதபுரம்- முகம்மது ஜலீல், தூத்துக்குடி- ஜெகன், தென்காசி- ( புதிய தமிழகம் கட்சி), திருநெல்வேலி – தேவதாஸ் சுந்தரம், கன்னியாகுமரி- ராஜரத்தினம், புதுச்சேரி- நஜீம். ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆலந்தூர் சட்டசபை தேர்தலில் ஆர்.எஸ்.பாரதி போட்டியிடுவார். இவ்வாறு கருணாநிதி அறிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே