eniyatamil.com
டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ மார்ச் 14ல் ரிலீஸ்!…
சென்னை:-எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார். நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கே…