இந்நிலையில் நேற்று காலை படப்பிடிப்பு தளத்திற்கு காரில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் வந்தனர். கார் ஏரியின் மிக அருகின் நின்றதும் டிரைவர் கிழே இறங்கி காரின் டயரில் காற்று சரியாக இருக்கின்றதா என செக்கப் செய்துகொண்டிருந்தார். காரில் இருந்து தம்பி ராமைய்யாவை தவிர எல்லோரும் இறங்கிவிட்டனர். இந்நிலையில் திடீரென கார் டிரைவர் இல்லாமல் ஏரியை நோக்கி நகர்ந்தது.
காரின் உள்ளே இருந்த தம்பிராமைய்யா, சீட் பெல்ட்டை கூட கழட்டாமல் இருந்த நிலையில் கார் திடீரென ஏரியை நோக்கி நகரதொடங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தற்செயலாக கவனித்த சூரி, உடனடியாக ஒரு பெரிய கல்லை எடுத்து காரின் சக்கரத்தின் அருகே போட்டு காரை தடுத்தி நிறுத்தினார். இதனால் கார் நின்றது. சூரி மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால், கார் ஏரியின் உள்ளே விழுந்திருக்கும்.ராமையாவின் உயிரை நூலிழையில் காப்பாற்றிய சூரியை படக்குழுவினர் அனைவரும் பாராட்டினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே