eniyatamil.com
தம்பி ராமைய்யா உயிரை காப்பாற்றிய காமெடி நடிகர்!…
சென்னை:-விமல், ப்ரியா ஆனந்த், தம்பி ராமைய்யா, சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திரா அருகே உள்ள ஏரியில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை படப்பிடிப…