அஜித்,சூர்யா போன்ற நடிகர்கள் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுகள் பெற்றிருக்கும் வேளையில் இதுவரை ஒரு பிலிம்பேர் விருது வாங்காத விஜய் ஆனால் இவரால் எப்படி இவ்வளவு ரசிகர்களை பெறமுடிந்தது…? இதுதான் விஜயின் ரகசியம்…எப்படி எந்திரன் படத்தின் மூலம் ரஜினி ஒரு புதிய பாக்ஸ் ஆபிஸ் பேரரசர் ஆனாறோ அப்படித்தன் விஜயும் துப்பாக்கி மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆனார் அஜித் சூர்யா போன்ற நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் பெருசு இல்லை விஜய்க்கு மட்டும்தான் அதிகார பூர்வமாக விஜயே ரஜினிக்கு அடுத்து 100கோடிகிளப்-ல் நுழைந்த இரண்டாவது நடிகர் ஆவார்.
இன்று தமிழ் நடிகர்களில் பெரிய ரசிகர் வட்டம் கொண்டவர் விஜய் ஒருவரே என்பதற்க்கு கூகுள் மற்றும் பேஸ்-புக் போன்ற சமூக வளைதளங்கள் அறிவித்துள்ளது.இவரது திறமை நடனம்,பாட்டு,சண்டை அதுமட்டும் அல்ல துப்பாக்கி,தலைவா,ஜில்லா,போன்ற படங்கள் எல்லோராலும் ஒன்று பாராட்ட படும் அல்ல எதிர்க்கப்படும்.இப்படி நிறைய காரணங்களால் ரசிகர்கள் இளைய தளபதி என்று அழைக்கப்படும் விஜய் கோலிவுட் கிங் என்று அழைப்பது சரியே……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே