eniyatamil.com
300 பருத்தி வீரர்கள் – பாகம் 2 (2014) திரை விமர்சனம்…
பெர்சியாவின் அரசனான கிங் டாரியஸுக்கு எப்படியாவது கிரேக்கத்தை தன்வசம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்காக கிரேக்கத்தின் எல்லையில் ஒரு கப்பல் தளத்தை தனது மகன் ஜெர்க்சீஸ் உடன் இணைந்து நிறுவுகிறான்…