கோவை அருகே முருகன்பதி, சின்னகானூர், ஊட்டி, முதுமலை, போன்ற இடங்களில் ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது, ரேஷன் கடைகளை உடைத்து பொருட்கள் திண்பது, வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தினசரி சம்பவங்களாகிவிட்டது. சில சமயம் இதனால் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிஜ காட்சிகளை தத்ரூபமாக படமாக்க எண்ணினேன். யானை வரும் பகுதிகளில் மரங்களின் மீது 3 அல்லது 4 கேமராக்களை வெவ்வேறு கோணங்களில் கட்டி வைத்து அவற்றை இயக்கி காட்சிகளை படமாக்கினேன்.
ஊருக்குள் காட்டு யானைகள் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் கிளைமாக்ஸில் சொல்லி இருக்கிறோம். புதுமுகங்கள் ராமச்சந்திரன், குமார், ரவிகுமார், சத்யசீலன், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹித்தேஷ் இசை. கோவை சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் ஆடியோவை வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி வெளியிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே