ஷாரூக் – சல்மான் இடையே நிலவும் போட்டிக்கிடையே இந்த செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தவிர இதற்கு முன் பலமுறை அந்த நிகழ்ச்சியில் சல்மான் நடந்து கொண்ட விதமும் இந்த மாற்றத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.
ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், ஹிருத்திக் ரோஷன் என பல பிரபலங்கள் சல்மானிற்கு மாற்றாக வருவார்கள் என கூறப்பட்டு இப்போது ஷாரூக்கான் தான் அந்த இடத்தை நிரப்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் தொடரின் எட்டாம் பாகம் யாருக்கு எட்டும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே