ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பெறும் குழந்தை நட்சத்திரம்!…

சென்னை:-தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தற்போது கிரீடம் விஜய் இயக்கும் சைவம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தயாரித்து இயக்கும் விஜய் கூறியதாவது:

குடும்ப பின்னணியில் உருவாகும் படம். தாத்தா நாசர், பாட்டி கவுசல்யாவை பார்க்க பேத்தியுடன் காரைக்குடி செல்கிறது ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள்தான் கதை. தெய்வத்திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா பேத்தியாக நடிக்கிறார். ஒருநாள் விளம்பர படத்தில் நடித்தால் இந்த குழந்தைக்கு ரூ.2 லட்சம் சம்பளம். படத்தில் நடிக்கும்போது 1 நாளைக்கு ரூ. 1 லட்சம் சம்பளம். மொத்தம் 40 நாட்கள் இப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் நான் அறிமுகப்படுத்தியதற்காக சம்பளம் குறைக்கவில்லையா என்கிறார்கள். சினிமா என்பது வியாபாரம் அதை முறைப்படி பின்பற்ற விரும்புகிறேன். நாசர் மகன் லுதுப் என்கிற பாஷா இப்படத்தில் அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago