இந்த படத்தில் விஷால் மற்றும் லட்சுமி மேனன் சம்மந்தப்பட்ட லிப் கிஸ் காட்சி ஒன்று பரபரப்பாக சில நாட்களுக்கு முன் பேசப்பட்டது.கிளாமராக நடிக்கவே தயங்கும் லட்சுமி மேனன் எப்படி லிப் கிஸ் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதே கோல்வுட்டின் ஆச்சரியமான கேள்வி. இதற்கு நேற்று லட்சுமி மேனன் விளக்கம் கொடுத்தார்.
படத்தின் கதைக்கு இந்த லிப் கிஸ் மிக முக்கிய என்று இயக்குனர் திருவும், விஷாலும் வற்புறுத்தினர். நான் தயங்கியதை பார்த்த விஷால் என்னுடைய நட்பை நீ இழக்காமல் இருக்க வேண்டுமானால் இந்த காட்சியில் நடித்துதான் ஆகவேண்டும் என வற்புறுத்தியதால் அந்த காட்சிக்கு சம்மதம் தெரிவித்தேன்.
படம் பார்த்தபிறகுதான் அந்த காட்சி எந்தளவுக்கு முக்கியம் என்று எனக்கு புரிந்தது என்று கூறினார்.இயக்குனர் திரு ஏற்கனவே விஷாலுடன் தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் போன்ற படங்களுடன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விஷால் மற்றும் திரு இணையும் மூன்றாவது படம் ஆகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே