கும்கி படத்திற்கு பிறகு அவர் நடித்த இரண்டு படங்கள் ஜில்லா மற்றும் விஜய் சேதுபதியின் ரம்மி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கு தெரியும். ஆனால் இவர் ஒரு சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்பது பலருக்கு தெரியாத உண்மை.
தற்போது ஜோ மல்லுரி ரஷ்ய மொழி டாக்குமெண்டரி படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
கம்யூனிசத்தை தோற்றுவித்த கார்ல் மார்க்ஸ் குறித்து ரஷ்யாவில் எடுக்கப்பட்டு வரும் ஒரு டாக்குமெண்டரி படத்தில் நடிக்க இவர் தகுதி பெற்றுள்ளார். அதில் வரும் ஒரு முக்கிய கேரக்டருக்காக இவருக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் திருப்தி அடைந்த ரஷ்ய இயக்குனர் இவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்.சினிமாவில் அறிமுகமாகி மூன்று படங்கள் நடிப்பதற்குள் உலக அளவில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற்றுவிட்ட ஜோ மல்லுரியை பார்த்து கோலிவுட் அதிசயப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே