eniyatamil.com
சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை!…
மும்பை:-கடந்த டிசம்பர் 9ம் தேதிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று வர்த்தகத்திற்கு இடையே 215 புள்ளிகள் அதிகரித்து 21,483.74 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிற்கும் வர்த்த…