இந்த படத்தில் ஒரு முக்கியமான, உணர்ச்சிகரமான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது நயன்தாராவின் கை விரல் நகங்களை நான் கவனித்தேன். அவை மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது. ஆனால் அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு இருக்கக்கூடாது. இதை நயன்தாராவிடம் கூறினேன். அடுத்த சில வினாடிகளிலேயே அவர் தன்னுடைய நகங்களை நறுக்கிவிட்டு அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார். இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.
மேலும், இந்த படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சிக்காக அவருக்கு பதிலாக டூப் போட்டு படமாக்கலாம் என இருந்தேன். ஆனால் நயன்தாரா இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லிவிட்டு நடித்தார். அந்த காட்சியில் அவரது கடின உழைப்பின் பலன் நன்றாகவே தெரிந்தது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே