பீட்சா படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு கார்த்திக்கு போன் செய்து வாழ்த்துகள் தெரிவித்தேன். அவ்வளவு அழகாகவும், த்ரிலிங்காகவும் படத்தை சொல்ல முடியும் என்று நிரூபித்தார். பின் ஜிகர்தாண்டா படத்தின் கதையை என்னிடம் சொல்ல அவர் வந்தாரு, சத்தியமா சொல்றேன் தயவு செய்து இனி யாருமே இவருகிட்ட கதையை கேட்றாதிங்க என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். பின்பு அதற்கு அவரே விளக்கம் சொன்னார் அதாவது ஜிகர்தாண்டா படத்தின் கதையை கார்த்திக் என்னிடம் எவ்வளவு கேவலமா சொல்லனுமோ அவ்வளவு கேவலமா சொன்னாரு, அப்ப தான் எனக்கு புரிஞ்சுச்சு கார்த்திக்கு கதையை சொல்லவே வராதுன்னு,
அப்புறம் அந்த கதையை எழுதி என்னிடம் கொடுத்தாரு, அவரு சொன்னதுக்கும் எழுதி கொடுத்ததுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருந்துச்சு… பின் நாயகி லட்சுமி மேனனை இந்த பொண்ணு இன்னும் எத்தனை வருஷம் தான் பிளஸ்1 படிக்கும்னு தெரியல எப்ப கேட்டாலும் பிளஸ் 1 சொல்லிட்டே இருக்கு முதல்ல இந்த பொண்ணுக்கு ஒரு நல்ல டியூஷன் டீச்சரா பார்த்து நானே சேர்த்துவிட்றேன் என்று கலாய்த்து விட்டுதான் போனார் சித்தார்த்…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே