தனுஷ் இந்த படத்தின் டிரைலரை பார்த்து மிகவும் ஆர்வமாகி இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு தயாரிப்பாளரிடம் பேசி வந்தார். பேரம் முடிவடையும் சூழ்நிலையில் திடீரென விஜய் தனக்கு அந்த படத்தின் ரீமேக் கொடுக்குமாறும், தனுஷை விட அதிக தொகை தருவதாகவும் கூறியதால் உக்ரம் படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கு ரீமேக் உரிமையை கொடுப்பதில் திடீரென பின்வாங்கி உள்ளார். இதனால் தனுஷ் விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த படத்தின் உரிமையை வாங்குவதற்கு தனுஷும், விஜய்யும் மோதுவதை பார்த்து கன்னட படவுலகம் அதிர்ச்சியில் உள்ளது.முழுக்க முழ்க்க கோலார் தங்க வயலில் தயாரிக்கபட்ட அதிரடி ஆக்ஷன் படமான உக்ரம் கன்னடத்திரையுலகில் ஒரு பெரும் புரட்சியையே செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் திரைக்கதையை மட்டும் மூன்று வருடங்கள் தயார் செய்ததாக இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே