இதற்கு முன் மகேஷ் பாபு, வெங்கடேஷ் இருவரின் நடிப்பில் வெளியான ‘சீதம்மா வகிட்டல்லோ செரிமல்லே செட்டு’ ஹிட்டடித்தது.இப்போது, இந்தி ‘ஓ மை காட்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் வெங்கடேஷ் நடிக்க இருக்கிறார்கள்.
படத்தின் பெயர், இயக்குநர் உட்பட மற்ற தொழிநுட்பக் கலைஞர்கள் யாரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதற்கிடையில் தற்போது, நாகர்ஜூனா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கப்போகிறார்கள். இவர்கள் இருவரும் இணையும் படத்தை வம்சி இயக்குகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே