இந்நிலையில் விஜய் மில்டன் தனது ஆஸ்தான இயக்குனர் பாலாஜி சக்திவேலின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது அடுத்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.ஏற்கனவே பாலாஜி சக்திவேலின் காதல் மற்றும் வழக்கு எண் 18/9 போன்ற படங்களுக்கு விஜய் மில்டன் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனராக வெற்றி பெற்றாலும், எனது ஆஸ்தான இயக்குனருக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிவதில் பெருமை அடைவதாக விஜய் மில்டன் கூறினார்.
பாலாஜி சக்திவேலின் அடுத்த படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படம் அடுத்த மாதம் தொடங்க இருக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே