பீட்சா படத்தை பார்த்தவுடன் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தை நான்தான் தயாரிக்க நினைத்தேன். ஆனால் அப்படத்தில் நடிக்கிறேன். இது ஹீரோயிசம் இல்லாத படம். ஹீரோயின் லட்சுமிமேனன் குழந்தைபோன்றவர். பிளஸ் ஒன் படிப்பதாக கூறி மானத்தை வாங்குகிறார். படிப்பில் அவர் கொஞ்சம் வீக் என்று நினைக்கிறேன். ஒன்றரை வருடமாக பிளஸ் ஒன் படிப்பதாகவே கூறி வருகிறார்.குழந்தைத்தனமாக இருந்தாலும் நடிப்பை பொறுத்தவரை சிறப்பாக செய்கிறார். இதுவரை அவர் நடித்த எல்லா படங்களும் ஹிட். அதுபோல் இந்த படமும் ஹிட் ஆகும்.
சில இயக்குனர்கள் கேவலமாக கதை சொல்வார்கள். அவர்களில் ஒருவர்தான் கார்த்திக் சுப்புராஜ். ஒரு நல்ல கதையை எப்படி சொதப்பலாக சொல்ல முடியும் என்பதை அவரிடம் கதை கேட்டபோது தெரிந்தது.பின்னர் ஸ்கிரிப்ட் வாங்கி படித்தபோதுதான் கதையின் வலிமை புரிந்தது. எனக்கு சாக்லெட் பாய் இமேஜ்தான் இருக்கிறது. இந்த படத்தில் அது மாறிவிடும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே