eniyatamil.com
குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…
சென்னை:-டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீத கிருஷ்ணன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித…