இதனால் பெரும் கவலையில் இருந்த அனுஷ்காவிற்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம் கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை வைத்து எடுக்கப்போகும் படையப்பா பார்ட் 2 படத்தின் ஹீரோயின் அனுஷ்காதான் என்பது தற்போது முடிவாகியுள்ளது.
அஜீத் படத்திற்கு அட்ஜெஸ்ட் செய்து கால்ஷீட் கொடுத்திருந்தால் ரஜினி படத்தை மிஸ் செய்ய வேண்டிய நிலை வநதிருக்கும் என்றும், அஜீத் படத்தை மிஸ் செய்ததால்தான் ரஜினியுடன் நடிக்கும் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்ததாகவும் அனுஷ்கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஐதராபாத் சென்ற கே.எஸ்.ரவிகுமார், அனுஷ்காவிடம் பேசி சம்மதம் பெற்று, அவரது கால்ஷீட்டையும் பெற்றுவிட்டார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் விளம்பரம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் என்றும், அந்த விளம்பரத்தில் ரஜினியோடு அனுஷ்கா இருக்கும் சூப்பர் ஸ்டில் ஒன்றை வெளியிட கே.எஸ்.ரவிகுமார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கும் இசையமைக்க உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே