நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செளந்தர்யா ரஜினிகாந்த்,’ தீபிகா படுகோனேவுடன் காதல் காட்சியில் நடிக்கும்போது எனது அப்பா மிகவும் கூச்சப்பட்டதாகவும், மகள் முன் எப்படி ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது என்பதில் அவருக்கு தயக்கம் இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.மேலும் ரஜினிகாந்த் புதிய வரவுகளை மிகவும் ஆதரிப்பவர் என்பதால், மகள் என்ற கோணத்தில் மட்டும் தன்னை பார்க்காமல் ஒரு புதிய இயக்குனராக என்னை நினைத்து, எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று கூறினார்.
அவதார், டின் டின் போன்ற மோஷன் கேப்சர்ஸ் படங்கள் வெளியாக ஆறேழு வருடங்கள் ஆனது என்றும், அதேபோன்ற படம் கோச்சடையான் என்பதால் படத்தினை தயாரிக்க நீண்ட காலங்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறிய செளந்தர்யா, இந்த படம் ஆறு மாதத்தில் எடுத்துவிட்டு ஏழாவது மாதத்தில் வெளிவரும் சாதாரண படம் இல்லை என்றும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே