eniyatamil.com
சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் கதை!…
சென்னை:-லிங்குசாமி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் அஞ்சான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையா…