கடந்த 2011–ல் ரம்யா இளைஞர் காங்கிரசில் இணைந்தார். 2014–ல் கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இதில் 47 ஆயிரத்து 622 வாக்குகள் பெற்று எம்.பி.யாக தேர்வானார். இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.கன்னடத்தில் அவர் நடித்து பாதியில் நின்ற படங்களை முடித்து தரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன. இதையடுத்து அவற்றில் நடித்து முடித்தார். இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்து உள்ளார்.இதுகுறித்து ரம்யா அளித்த பேட்டி வருமாறு:–
என்னை மக்கள் எம்.பி.யாக தேர்வு செய்துள்ளனர். நான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது சிரமமாக இருக்கிறது. எனவே இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.இனிமேல் கதாநாயகியாக நடிக்க மாட்டேன். ஒருவேளை வயதான பிறகு மீண்டும் சினிமாவுக்கு வரலாம். இப்போது என் முழு பணியும் அரசியல்தான். ரசிகர்கள் எனது அரசியல் வாழ்க்கைக்கும் ஆதரவு தரவேண்டும்.இவ்வாறு ரம்யா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே