eniyatamil.com
9 வருடங்களுக்கு பிறகு இணையும் கமல்ஹாசன்-இளையராஜா!…
சென்னை:-கடந்த 2005ஆம் ஆண்டு ரிலீஸான் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் இளையராஜா பணிபுரியவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் பணிபுரிய இளையராஜா இசைந்துள்ளார…