தமிழில் விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘பாண்டியநாடு‘ படம் கன்னடத்தில் ‘ருத்ரதாண்டவா‘ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. லட்சுமிமேனன் ஏற்ற வேடத்தை ராதிகா ஏற்கிறார்.இதுபற்றி அப்பட இயக்குனர் குரு தேஷ்பாண்டே கூறும்போது,‘ராதிகா இதுவரை ஏற்று நடிக்காத டீச்சர் வேடத்தை முதன்முறையாக ஏற்கிறார்.
அவரிடம் வேடத்துக்காக உடல் எடையை 5 கிலோ குறைக்கும்படி சொல்லி இருக்கிறேன்.அவரும் அதற்கான டயட் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த மாதம் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது.தமிழிலிருந்து இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவதால் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்கள் செய்யப்படும். ஹீரோ யார் என்பது சில நாட்களில் முடிவாகும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே