கடந்த 3 ஆண்டுகளில் 21.5 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பதே என் இலக்காகும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு, சினிமாவில் நல்ல பல கருத்துக்களை மக்களிடம் சொல்கிறேன். இதுவும் ஒருவகை அரசியல்தான். எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க விரும்புகிறேன் என்றார்.ஆம் ஆத்மி கட்சியில் மகாத்மா காந்தியின் பேரனே இணைந்திருக்கிறாரே என்று கேட்டதற்கு நான் ஒன்றும் காந்தி பேரன் இல்லை என்று பதிலளித்தார்.
முன்னதாக விழாவில் பேசும்போது, திரைப் படத்தில் பகுத்தறிவு கருத்துக்களை நகைச்சுவையுடன் கொடுத்ததால்தான் சின்ன கலைவாணர் பட்டம், பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இதற்கு ஈரோட்டில் பிறந்த தந்தை பொயார்தான் காரணம் என விவேக் கூறினார்.மேலும் மரம் நடுவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் என்றும், இந்திய இளைஞர்கள் விவேகானந்தரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.பேட்டியின்போது கவிதாலயம் ராமலிங்கம் உடனிருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே