விஜய்யின் ‘ஜில்லா’ படம் 50–வது நாள் வெற்றி விழா ரசிகர்கள் கொண்டாட்டம்!…

சென்னை:-விஜய், காஜல்அகர்வால் ஜோடியாக நடித்த ‘ஜில்லா’ படத்தின் 50–வது நாள் வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது.சென்னையில் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பு வழங்கினார்கள்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஆனந்த், சோகன், சண்முகம், சுரேந்தர், விக்கி, முனியா, ரமேஷ் கலந்து கொண்டனர். பட்டாபிராமில் வினோத் நோட்டு புத்தகம் வழங்கினார். அயப்பாக்கத்தில் ராஜேஷ், சசி வேட்டி, சேலை வழங்கினர். மாதவரத்தில் மூர்த்தி, முருகன் ஆகியோர் ‘கேக்’ வெட்டினர்.

காஞ்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் தாம்பரம் பார்க் கோவிலில் சிறப்பு பூஜை செய்து காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தாம்பரம் டி.ரமேஷ் ஏழைகளுக்கு உதவி பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார். நிர்வாகிகள் சரத், ரமேஷ், கே.விஜய் கலந்து கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago