8.வீரம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 7ம் இடம் பெற்றிருந்த வீரம் திரைப்படம் சற்று பின்தங்கி 8ம் இடம் பெற்றுள்ளது.சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.1,19,528 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடம் பெற்றுள்ளது.
7.பண்ணையாரும்,பத்மினியும்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றிருந்த பண்ணையாரும்,பத்மினியும்திரைப்படம் மிகவும் பின்தங்கி 7ம் இடம் பெற்றுள்ளது.சென்னையில் மொத்தம் 72 ஷோவ்கள் ஓடி ரூ. 4,40,992 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடம் பெற்றுள்ளது.
6.வெண்மேகம்:-
கடந்த வாரம் பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியான வெண்மேகம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 24 ஷோவ்கள் ஓடி ரூ. 1,00,188 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்றுள்ளது.
5.ஜில்லா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்றிருந்த ஜில்லா திரைப்படம் இவ்வார இறுதியில் சென்னையில் மொத்தம் 28 ஷோவ்கள் ஓடி ரூ.1,27,928 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடம் பெற்றுள்ளது.
4.கோலி சோடா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 3ம் கோலி சோடா திரைப்படம் இவ்வார இறுதியில் பாக்ஸ் ஆபீசில் சற்று பின்தங்கி சென்னையில் மொத்தம் 88 ஷோவ்கள் ஓடி ரூ. 5,35,420 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடம் பெற்று பின்தங்கியது.
3.ஆஹா கல்யாணம்:-
கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ஆஹா கல்யாணம் திரைப்படம் இவ்வார பாக்ஸ் ஆபீசில் சென்னையில் மொத்தம் 126 ஷோவ்கள் ஓடி ரூ. 21,52,875 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடம் பெற்றுள்ளது.
2.பிரம்மன்:-
கடந்த வாரம் எதிர்பார்ப்புடன் வெளியான சசி குமாரின் பிரம்மன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 165 ஷோவ்கள் ஓடி ரூ. 47,88,069 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றுள்ளது.
1.இது கதிர்வேலன் காதல்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில இருந்த இது கதிர்வேலன் காதல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 280 ஷோவ்கள் ஓடி ரூ. 77,30,720 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே