eniyatamil.com
கோவில் உண்டியலில் பணம் போடுவதை கேலி செய்த கமல்?…
சென்னை:-சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வருமான வரித்துறையினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் ‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் …