eniyatamil.com
கோலியின் அதிரடியால் வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா…
பதுல்லா:-ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காள தேசத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதின.…