மோஷன் கேப்சன் தொழில்நுட்பத்தில் உருவான முதல் இந்திய படமான ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, சோபனா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார். ஒரே நேரத்தில் இரு மாபெரும் சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளும் விழா என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருவது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே