ஏற்கெனவே நயன்தாராவும் சிம்புவும் காதலித்து பிறகு கருத்து வேறுபாட்டினால் பிரிந்தார்கள். அப்போது ஒருவரையொருவர் வெளிப்படையாக குற்றம்சாட்டி பேட்டி அளித்தனர். பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தாலும் இருவரும் பேசிக் கொள்வது இல்லை.இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாரா தேர்வாகியுள்ளார். சிம்பு விருப்பத்தில் தேர்வில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஹன்சிகா வுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.நயன்தாராவுடன் சிம்பு நடிப்பது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் சிம்பு, ஹன்சிகா காதலில் விரிசல் விழுந்துள்ளது என்கின்றனர்.
படப்பிடிப்பில் நயன்தாராவும் சிம்புவும் நெருக்கமாக உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்த படங்கள் இன்டர்நெட்டில் வந்தன. இந்த படங்களை பார்த்து ஹன்சிகா கடும் கோபப்பட்டாராம்.இதுவே நயன்தாராவை விமான நிலையத்தில் சந்தித்தபோது முறைத்து பார்க்க வைத்ததாம். சென்னை விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் நேருக்கு நேர் சந்தித்தார்களாம். அப்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஹன்சிகா கோபமாக முறைத்து பார்த்துள்ளார். இருவருக்கும் சண்டை மூழ்வது போன்ற சூழ்நிலை நிலவியதாம். பிறகு ஒருவரை தாண்டி மற்றவர் வேகமாக நடந்து சென்று விட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே