எனவே நஷ்டமடைந்தவர்கள் பொங்கி எழுந்து, ஜில்லா படத்தை வெளியிட மாட்டோம் என்று செக் வைத்தனர். வேறுவழியில்லாததினால் தான் நடித்த தலைவா படத்தினால் நஷ்டமடைந்தவர்களுக்கு சிறு தொகையை திருப்பிக்கொடுத்தார் விஜய். அதே கதை இப்போது மீண்டும்…! விஜய்யின் லேட்டஸ்ட் படமான ஜில்லா படமும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டது. இந்தப் படத்தை வாங்கியவர்களும் பல கோடியை இழந்திருக்கின்றனர். தலைவா படத்தை வாங்கி நஷ்டப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்ததுபோல், ஜில்லா படத்தை வாங்கி நஷ்டமடைந்த எங்களுக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அணிதிரண்டு கொந்தளிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல, ஏற்கனவே தலைவா படத்தின் விநியோகஸ்தர்களுக்குக் கொடுத்ததுபோல் சின்னத்தொகையை கொடுத்து எங்களின் வாயை அடைக்க நினைத்தால் அதற்கு உடன்பட மாட்டோம் என்றும் உரக்கக் குரல் கொடுக்கிறார்களாம்.
ஜில்லா விநியோகஸ்தர்கள் இந்தளவுக்கு சவுண்ட்விடுவதற்கு காரணம் இருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க இருப்பது அவரது பி.ஆர்.ஓ.வை பினாமியாக வைத்து அவரே தயாரிக்கும் சொந்தப்படம்தான். இந்த நேரத்தில் பிரச்சனை செய்தால்தான் நாம் எதிர்பார்க்கும் பெரிய தொகையை வாங்க முடியும் என்று கணக்குப்போடும் விநியோகஸ்தர்கள், நாங்கள் கேட்கும் தொகையை தரவில்லை என்றால் விஜய்யின் அடுத்தப் படத்தை பாதி விலைக்கு எங்களுக்கேத் தர வேண்டும் என்று கேட்க இருக்கிறார்கள். படத்தில் பேசுகிற பன்ச் டயலாக் பருப்பு எல்லாம் இவங்ககிட்ட வேகாது! விஜய் என்ன பண்ணப்போறாருன்னு பார்ப்போம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே