eniyatamil.com
விஜய்யிடம் நஷ்டஈடு கேட்கும் ‘ஜில்லா’ பட விநியோகஸ்தர்கள்!…
சென்னை:-முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஜய் இருந்தாலும், அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்து வருகின்றன. விஜய்யை வைத்து தலைவா படத்தைத் தயாரித்த சந்திரபிரகாஷ்ஜெயின் பல கோடியை இழந்தார். அப்படத்தை…