eniyatamil.com
ரத்து செய்யும் டிக்கெட்களுக்கு இனி பணம் திருப்பித் தர முடியாது… ரயில்வே அறிவிப்பு!…
நாக்பூர்:-மத்திய ரயில்வேயின் மண்டல மூத்த வர்த்தகப்பிரிவு மேலாளர் டாக்டர் சுமந்த் தெய்யுகர் இது குறித்து கூறுகையில், இந்த புதிய நடைமுறையை மார்ச் 1ம் தேதி முதல் அமல்படுத்த அனைத்து ரயில்வே கோட்ட பொது …